இந்த வாரம் வெளியேற போவது ஆரியா.? விஜய் டீவி செய்த ச தி..!! வை ரலாக ப ரவும் ஆ தாரம்.? அ திர் ச்சி யில் உள்ள ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார்.மேலும் இந்த வீட்டில் பல சண்டைகள் வந்தனர் அதன் பிறகு எல்லோரும் சமாதனம் ஆனார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா என்று 8 பேர் வெளியேறி உள்ளார்கள்.

 

அந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஜீத் வெளியேறி இருந்தார். இந்த சீசனில் எண்ணற்ற பிர பல மான போட்டியாளர்கள் கலந்து கொண் டிருக்  கிறா ர்கள். இந்த சீசனில் எக்கச்சக்க விஜய் டிவி பி ரபல ங்கள் இருக்கிறார்கள். தற்போது ஆரிக்கு எ தி ராக விஜய் டிவியும் பிக் பாஸ் கு ழுவும் ச தி செ ய்வ தாக ப ரப ர ப்பு குற் றச்சா ட்டு கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இன்றைய அன்சீனில் பாலாவும் ரம்யாவும் ஆடிப் பாடும் காட்சியில் கா ட்ட ப்படும் ஆரியின் ஃபிரேம் நேற்றைய எபிசோட் சீன் என்றும் வேண்டுமென்றே ஆரியை கட்டம் கட் டுகின் றனர் என்றும் கண்டனங்களை குவித்து வருகின்றனர்.

நேற்றைய எபிசோடு காட்சி, எப்படி இன்றைய அன்சீன் புரமோவில் வந்தது. எல்லா புர மோ விலும் ஆரியை கெட் டவ னா க்கும் முயற்சியில் விஜய் டிவி ஈடு படுகி றது என்கிற குற் றச்சா ட்டை ரசிகர்கள் ஆ தாரத் துடன் கண்டுபிடித்து முன் வைத்து வருகின்றனர். நேற்றைய எபிசோடில் காட்டப்பட்ட அதே ஆரியின் காட்சியை இன்றைய அன்சீனில் பாலாவும் ரம்யாவும் ஆரியை வெ றுப் பேற்றி பாட்டு பாடி ஆடும் வி தமா க இருக்கும் புரமோவிலும் காட்டி பிக் பாஸ் டீம் சீ ட்டி ங் பண்ண ஆர ம்பி த்துள் ளது என வீடியோ ஆதா ரத்து டன் சுட்டிக் காட்டி உள்ளனர்.

இப்படி தொடர்ந்து பிக் பாஸ் புரமோக்களில் ஆரிக்கு எ தி ரா க செயல்படுவது, அவரை வெளியேற்றவே, என தெ ளிவா க தெரிகிறது. கண்டிப்பா ஏதாவது ஒரு பெரிய டிரா மாவை நடத்தி ஆரியை இந்த வாரம் வெ ளியே அனுப்பவே த யாரா கி விட்டனர் என்றும் பா ர்வை யாள ர்கள் கூறி வருகின் றனர். இதேவேளை, ஒட் டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஆரிக்கு எ தி ரா க தொடர்ந்து செயல்பட்டு வருவதும் குறி ப்பி டத்த க்கது.

Comments are closed.