பூவே பூச்சூடவா ஹீரோயினுக்கு நள்ளிரவில் நடிகர் கொடுத்த சர் ப்ரைஸ்..!! விரைவில் ரேஷ்மாவுக்கு தி ரு மணம்..!! மாப்பிள்ளை யார் தெரியுமா புகைப்படம் இதோ..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பெரும்பாலும் சீரியல் தான் அதிகம் ஒளிபரப்ப படுகின்றனர். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல்மக்கள் இடையே நல்ல வரவேற்புபெற்று வருகின்றனர். அந்த வகையில் பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்கும் நடிகர் கா தலிப தாக சில செய்திகள் வந்தனர். மேலும் அந்த சீரியல் நடிகர்கள் வி ரைவில் தி ரும ணம் செய்து கொள்ள இருக்கின்றனர். பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வந்த மதன் மற்றும் ரேஷ்மா இருவரும் கா தலிக் கும் வி ஷயத் தையும் பலருக்கும் தெரியும்.

தற்போது அவர்கள் இருவரும் தி ரும ணம் செய்து கொள்ள இரு ப்பதை யும் தற்போது அறி வித்து ள்ளனர். இந்த விஷயத்தை தங்களது ச மூ க வ லைத ளத்தில் பதி  விட்டுள் ளனர். அதை பார்த்த ரசிகர்கள் இருவரயும் வாழ்த்தி வந்தனர். இவர்கள் காத லிப்ப தாக இதுகுறித்து மதன் கூறுகையில் பொதுவாக அனைவரும் புத்தாண்டிற்கு ஏதாவது தீர்மானம் எடுப்பார்கள்.

 

அந்த வகையில் நானும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்லி என்னுடைய ரசிகர்களுக்கும் ரேஷ்மாவின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அ திர் ச்சி கொடுக்கலாம் என்று நினைத்தேன். அதனால் தான் கொஞ்சம் கா த்திரு ந்து சரியாக புத்தாண்டு பிறந்த உடன் அந்த நிமிடத்தில் எங்கள் க ல்யா ண செய்தியை அறி வித் தோம்.

 

ஆம் நாங்கள் இருவரும் தி ரும ணம் செய்து கொள்ள இருக்கிறோம்” என்று கூறியு ள்ளார் மதன் அவர்கள். இதுபற்றி நடிகை ரேஷ்மா கூறும்போது “ஆம் என்னுடைய கடைசி பெயரை மாற்ற போகிறேன்” என்று மகி ழ்ச்சி யுடன் அறி வித்துள் ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by @iamMadhanpandian (@madhanpandian)

Comments are closed.