ஷிவானியை அசி ங்கப் படு த்திய அம்மா..!! முக்கிய பி ர பலம் சின்மயி கொ ந்த ளிப்பு..!! தீ யாய் ப ரவும் பதிவு இதோ..!!
பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். பிக் பாஸ் 4 வீட்டில் இருக்கும் ஷிவானியை அசி ங்கப்ப டுத்திய அவரின் அம்மாவை விளா சியுள் ளார் சின்மயி. சின்மய் ஸ்ரீபாதா ஒரு இந்திய பின்னணி பாடகர், முக் கிய மாக தென்னிந்திய தி ரையு லகில் பணி யாற்று கிறார்.
அவர் ஒரு குரல் நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வானொலி ஜாக்கிஆவர். இவர் ஒரு மொழிபெயர்ப்பு சேவை நிறுவனமான ப்ளூ யானையின் நிறுவனர் மற்றும் த லை மை நிர்வாக அதிகாரி ஆவார். அவர் பெரும்பாலும் சின்மாயி மற்றும் இந்தாய் ஹாசா என்று புக ழப்படு கிறார். ஆனால் அவரது நிஜ பெயர் சின்மாயி. தேசிய விருது பெற்ற தி ரைப்ப டமான கண்ணதில் முத் தமிட்டலின் விமர்சன ரீதியாக பா ராட்ட ப்பட்ட “ஓரு தேவம் தந்த பூவே” பாடலுக்கு அவர் புகழ் பெற்றார் இவர்.
பிக் பாஸ் 4 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பார்க்க அவர்களின் குடும்பத்தார் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் பலரையும் அ திர் ச்சி அடைய வைத்தது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெத்த ம களை யே அசி ங்க மாக பேசி, தி ட்டி னார் ஷிவானியின் அம்மா. டி.ஆர்.பி.க்காக அந்த அம்மாவை இப்படி பேச வை த்தார் களா, இல்லை இது தான் அவரின் கு ணமா என்று பிக் பாஸ் பா ர்வை யாள ர்கள் கேட்டார்கள்.
ஒரு அம்மாவே தன் மகளின் கேரக்டரை அசி ங்கப் படுத் துகி றாரே யார் த வறாக பேசினாலும் ஷிவானிக்கு அவர் ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அந்த அம்மா செய்தது த வ று என்று பல ரும் ச மூ க வ லைத ளங் களில் தெரி வித்து ள்ளனர். அதே சமயம் சிலர் ஷிவானியின் அம்மாவுக்கு ஆதரவும் தெரி வித் துள்ளனர். இந்நிலையில் இது குறித்த ட்வீட் ஒன்றை பார்த்த பாடகி சின்மயி கூறியிருப்பதாவது.
I liked this post by Mayas Amma.
I dont watch the show but what was described here and this mother basically shaming her daughter seems wrong to me.
If you dont have a mother who character shames you – Feel lucky.https://t.co/pz1UNzrVgM pic.twitter.com/Yy8xhjkGjx
— Chinmayi Sripaada (@Chinmayi) December 30, 2020
இந்த போஸ்ட் எனக்கு பிடித்திருக்கிறது. நான் இந்த நி கழ்ச் சியை பார்ப்பது இல்லை. ஆனால் இந்த தாய் தன் ம களை யே அசி ங்க ப்படுத் தியது எனக்கு த வறா கத் தெரிகிறது. உங்கள் கேர க்ட ரை அசி ங்கப் படுத் தும் தாய் இல்லை என்றால் நீங்கள் லக்கி என்று உணருங்கள். ஹேர் ஸ்டைல், காஜல் அல்லது லிப்ஸ்டிக் போன்ற சாதாரண முடிவுகளுக்கு கூட மக ள்களை விலைமாது என்று அ ழைக் கும் நோ ய் இந்திய பெற் றோருக்கு உள்ளது.
யாரை மயக்க பாக்குற, எவன் பின்னாடி சுத்துற என்று அம்மாக்கள் கேட் கிறா ர்கள். ஊர்ல 4 உத வாக் கரை பத்தி நீங்க கவலை படாதிங்க ம க்கள் என்ன சொல்வாங்க என்பது தான் பெற்றோர் தங்கள் மக ள்களை யே அசி ங்க ப்படு த்த முக்கிய காரணம். நீங்கள் ஒரு பெற்றோர் எனில்- தயவு செய்து உங்கள் ம கள் களின் கேரக்டரை அசி ங்க ப்படு த்து வதை நிறுத்தவும். ஒரு அடல்ட் போன்று பொ றுப்பாக பேசுங்கள் என்றும் அவர் பதி விட்டு ள்ளார். இதோ அந்த பதிவுநீங்களே பாருங்கள்..
I liked this post by Mayas Amma.
I dont watch the show but what was described here and this mother basically shaming her daughter seems wrong to me.
If you dont have a mother who character shames you – Feel lucky.https://t.co/pz1UNzrVgM pic.twitter.com/Yy8xhjkGjx
— Chinmayi Sripaada (@Chinmayi) December 30, 2020
Comments are closed.