நடிகர் கமல் அளவுக்கு மி கப் பெரிய நடிகராக வளந்திருக்க வேண்டியது நடிகர் சுதாகர்..!! கோ மாளியாக மாறியது எப்படி தெரியுமா.?

சுதாகர் பெத்தா ஒரு தென்னிந்திய தி ரை ப்பட நடிகர் ஆவர். சுதாகர் அவர்கள் தெலுங்கு, தமிழ் மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சூப்பர் ஹிட் யமுடிகி மொகுடு உட்பட பல படங்களை தெ லுங்கில் த யாரி த்தார். சுதாகர் பிரகசம் மாவட்டத்தின் மார்க்கபுரத்தில் என்ற ஊரியில் பிறந்தார். அவரது தந்தை ஒரு துணை சே கரி ப்பா ளராக இருந்தார். அவர் ஆந்திரா முழுவதும் ப யணம் செய்தார். குண்டூரில் உள்ள ஆந்திரா-கிறிஸ்டியன் கல்லூரியில் இடைநிலை வரை படித்த அவர் பின்னர் ஒரு மெட்ராஸ் தி ரை ப்பட நி றுவனத்தில் சேர் ந்து திரை ப்பட ங்களில் இறங்கினார். தெலுங்கு தி ரையு லகில் ஆரம்ப நாட்களில் அவர் ஸ்ருஷ்டி ரஹஸ்யலு, ஓரிகிச்சினா மாதா, போகி மந்தலு, கோன்டே கோடல்லு மற்றும் பலவற்றில் முன்னணி நடிகராக இருந்தார்.

மேலும் இவர் 1977-ல் துவங்கிய பாரதி ராஜாவின் உடன் தி ரைப் பயணம் துவங்கியது. இவரது படங்கள் வரிசையாக மாபெரும் வெற்றி பெற்ற கா லக ட்டம்  தான் அது.பதினாறு வயதினிலே படத்தின் பி ரமா ண்ட வெற் றிக்குப் பின் வந்த அடுத்த படம் கிழக்கே போகும் ரயில். அதில் தான் வசீகரமான ஒரு இளைஞன் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
அவர் பெயர் சுதாகர். அந்தப் படத்தின் ஹீரோயினாக அ றி முகம் ஆனவர் தான் நடிகை ராதிகா அவர்கள். இப்போது இந்தப் படமும் மிக பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு ஆரம்பித்தது சுதாகர் வெற்றிப் பயணம். சுதாகர், ராதிகா என்றால் தமிழ் ரசிகர்களுக்கு நி ஜ கா தல ர்கள். இருவரும் சேர்ந்து நி றைய பட ங்களில் நடி த்தா ர்கள். கா தல் வ தந்தி களும் ரெக்கை கட்டிப் பயணித்தது. அடுத்தடுத்த ஹீரோயின்கள் கூடவும் சுதாகர் கா தல், என்பது போன்ற வ தந் திகள். அப்போதைய கா  லகட் டத்தில் கல்லூரிப் பெ ண்கள் சுதாகரை வெ றி பிடித்தது போல சுற்றி வந்தார்கள்.

அவர் தங்கி இருந்த ஹோட்டல் அ றை யில் எப்போதும் பெ ண்கள் நி ர ம்பி வழி ந்தா ர்கள். கணக்கு வ ழக்கு இல்லாத பெ ண்கள் கூட்டம் இதில் கு டி ப் பழ க்க மும் ஆர ம்பி த்தது. மேலும் சுதாகருக்கு பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் பெரிய வெற்றி அடைந்த போதிலும் சுதாகர் க வ னம் சி தறி னார் ச க்க ளத் தி என்கிற பட சூட் டிங்கில் சுதாகர் முழு போ தை யு ட ன் சூட் டிங் வந்தார் என்கிற வ த ந் தி காட்டு தீ போல பரவியது.

இயக்குனர்கள் ப ய ப் பட ஆர ம்பித் தனர். நல்ல மார்கெட் இருக்கும் போதே புது பட வாய்ப்புகள் மெல்ல கு றைய ஆர ம்பி த்தது. பெ ண்கள் கூட்டமும் கு றைந் தது.அதன்பிறகு படங்கள் எதுவும் சரியாக வரவில்லை. அவர் சம் பாதி த்த ப ணம் எல்லாம் ஆ டம் பர வா ழ்க்கை யில் க ரைந் தது.அதன்பிறகு முடிந்தது அவரின் கதை. மூட்டைமுடிச்சுக்களுடன் ஆந்திரா புறப்பட்டார் சுதாகர். அங்கு போ யும் வா ய்ப்புகள் தேடினார். ஹீரோ வாய்ப்பு கி டைக்க வில்லை. காமெடியன் ஆனார் சூப்பர் ஹீரோ சுதாகர் அவர்கள்.

கோ மா ளி போல சே ஷ்டை கள் செய்து நடிக்க ஆரம்பித்தார். பின்னர் அவர் நகைச்சுவை வேடங்களில் செய்யத் தொடங்கினார். அவர் விசித் திர மான கு ரல் பண் பேற்ற த்தால் பிர பலமா னவர். 1980 கள் மற்றும் 90 களில் தனது உ ரை யாடல் உச் சரிப் பால் பி ரப ல மான ந கைச் சுவை நடி கரா னார். மேலும் ஒரு ஐந்து வருடம் பி ழை ப்பு ஓடியது. பழக்க வழ க்கங் கள் மட்டும் மாற வில்லை என்கிறார்கள். இப்போது இரண்டு சிறு நீ ரகங் களில் பி ரச்  னை உள்ளது. அதற்க்கு ப ண மும் இல்லை அவரிடம். மருத்துவ சி கி ச் சை களில் தான் அவர் காலம் தள்ளி வருகிறார் நடிகர் கா தல் இள வரசன் சுதாகர் அவர்கள்..

Comments are closed.