பி ர பல நடிகர் சோனு லா க்ட வுனில் ஹீரோ ஆனார்..!!இவர் தான் எங்களின் கடவுள்.!இவருக்கு கோவில் கட்டிய ம க்கள்..!!

பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பி ரபல மானவர் நடிகர் சோனு சூட். இவர் தமிழிலும் தரணி இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ஒஸ்தி படத்தில் வி ல் லனா க நடித்துள்ளார். ஏன் இவர் நடிகராக அறி முக மான படமே தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெ ளிவந்த கள்ளழகர் எனும் 1999 ஆம் ஆண்டு வெளி வந்த படத்தில் தான். இதன்பின் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தில் ஜெங்ஸ்டர் க தாபா த்திர த்தில் நடித்துள்ளார்.

கொ ரோ னா வை ரஸ் தா க்க தினால், ஊ ரட ங்கில் நடு த்தர குடு ம்பத் தினர் பலர் ஒரு வே லை உ ணவி ற்கே திண்டாடி வந்தனர். இவர்களுக்கு பல, பி ரபல ங்கள் என ப லரும் தங்களால் முடிஞ்ச உ தவி யை ம க்க ளுக்கு செய்து வந்தனர்.

ஆனால் அவர்களை எல்லாம் மீறி பாலிவுட் நடிகர் சோனு சூட் 28 மாநிலங்களுக்கு உதவி செய்து ள்ளார். மேலும், அவர் உ தவி செய் வதற் காக தனது 10 கோ டி ம திப் பிலான சொத்தினை அட மா னம் வை த்தார் என்ற செய்தி வெளியானது.

இந்த நிலையில், கொ ரோ னா கா லத் தில் உத விய அவரின் மனி தநேய த்தை பாராட்டி தெ லங்கானா மாநிலத்தில் இருக்கும் சி த்தி ப்பெட் மாவட்டத்தில் துப்ப தண்டா என்ற கி ராம த்தில் மாவட்ட அதி காரி களின் உ தவியு டன் சோனு சூட்டிற்கு கோயில் கட்டி இருக்கிறார்கள்.

இந்த கோயில் இன்று திற க்கப் பட்ட நிலையில் அந்த கி ராமத்து பெ ண் கள் சோனு சூட்டின் சிலை முன்பு நடனமாடி, ஆரத்தி எடுத்து தங்கள் அன் பினை வெளி ப்படு த்தி னார்கள். மேலும், இந்த க ரோ னா நெருக்கடி கா ல த்தில் சோனு சூட் அவர்கள் ம க்களு க்கா கக் நிறைய ந ல உ தவி களை செய்து வருகிறார்.

தனது ந ல்ல செய ல்கள் மூ லம் க டவு ளின் இட த்தை அவர் அடைந்து வி ட்ட தால் அவருக்காகக் கோயில் கட் டியிருக்கி றோம். அவர் எங்களுக்குக் க டவுள் தான் என்று மாவட்ட சபை உ றுப் பினர் கிரி கொண்டால் ரெட்டி கூறியு ள்ளார்.

Comments are closed.