பி ரபல நடிகையின் தந்தை தி டீர் ம ரணம் அதி ர்ச்சியில் திரைஉலகம்..!! சோ கத்தில் மூழ்கிய குடும்பம்..!!

தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதி கரித்து க்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இளம் நடிகை நிகிலா விமல் ‘கிடாரி’ படம் மூலம் தமிழில் அறிமு கமானவர். இந்த படத்தில் தன் யதார்த்தமான நடிப்பின் மூலம் நிகிலா விமல் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பி டித்தார்சமீப த்தில் இவர் கார்த்தியுடன் நடித்த ‘தம்பி’ சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, நிகிலா மம்மூட்டி படத்தில் இரண்டாவது கதா நாயகி யாக, ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப்படத்தின் திரில்லர் கதையில் ஈர்க்கப்பட்டே இந்த அறிமுக இயக்குனருக்கு மம்முட்டி, தனது படத்தை இயக்கும் வாய்ப்பு அளித்துள்ளார் மம்முட்டி. மேலும், இவர் சில காலம் முன்பு வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் அடக்கம் ஒடுக்கமாக இருந்தன.

ஆனால், தற்போது நகர் புற பெண்ணான தோற்றத்தில் மிக அழகாக வலம் வருகிறார் அம்மணி. சமீபகாலமாக மார்டன் ஆடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து மிக அழாகான தோற்றத்தில் காட்சி தருகிறார் நிகில விமல் தற்போது இவரது புகைப்படம் இனையதில் வலம் வருகிறது. தற்போது இவரது குடு ம்பத்தில் ஒரு சோ க சம் பவம் நடந்து ள்ளது.

அதாவது அவரது தந்தை பவித்ரன் கொ ரோனா தொற்று கா ரண மாக கடந்த சில நாட் களாக சி கிச் சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று தி டீ ரென மா ரடை ப்பு ஏற்பட்டு உயி ரிழ ந்து ள்ளார்.இவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற இருக்கிறது.

Comments are closed.