இரண்டாவது திருமணமும் பிரிந்ததா? புகைப்படத்தை வெளியிட்டு ஆண்களை சரமாரியாக திட்டி தீர்த்த அமலாபால் என்ன சொன்னார் தெரியுமா

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பல பிரபலங்கள் புகைப்படத்தை பதிவிட்டு கருத்துகளை கூறி வருகின்றனர்.அந்த வகையில், சமீபகாலமாகவே வாழ்க்கைத் தத்துவங்களாக சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை அமலாபால்.அதிலும் குறிப்பாக இரண்டாவது திருமணம் பற்றிய சர்ச் சைகளுக்குப் பிறகு ஆண்கள், பெண்கள் மனம் மற்றும் காதல் பற்றிய பதிவுகளை அதிகமாக அவரது பக்கத்தில் பார்க்க முடிகிறது.தற்போதும் அதே போன்றதொரு பதிவை அமலாபால் வெளியிட்டுள்ளார். ஓஷோவின் தி புக் ஆப் வுமன் என்ற புத்தகத்தின் புகைப்படத்தோடு, சமூகத்தில் பெண்களின் நிலை பற்றிய தனது ஆதங்கத்தை இந்தப் பதிவில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், அவர் கூறியுள்ளதாவது, ‘ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும், கிட்டத்தட்ட ஒரு பெண்ணின் மர ணம் தான். அந்த ம ரண ப யம் தீருவதற்கு முன்பே மீண்டும் அவளை கர்ப்பமாக்கத் கணவன் தயாராக இருக்கிறான்.

மனிதர்களை உற்பத்தி செய்வதற்கான ஒரு தொழிற்கூடமாக பெண்ணின் உடல் அமைந்துவிட்டதோ என்று தோன்றுகின்றது. ஆண்கள் பெண்ணின் வ லியில் பங்கேற்பதில்லை. ஆணின் ப டுக்கை சு கத்திற்கும், அவனுடைய பா லுணர்வுக்கு மட்டுமே பெண் ஒரு பொருளாக்கப்படுகிறாள்.

அதன் விளைவு குறித்து யோசிக்க ஆண் சிறிதும் கவ லைப்படவில்லை. ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்லும் ஒரு ஆண் உண்மையில் அவளை நேசித்திருந்தால், உலகில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை? இங்கு ‘காதல்’ என்ற வார்த்தை அர்த்தமற்று உள்ளது. கிட்டத்தட்ட கால்நடைகளைப் போலவே பெண் நடத்தப்படுகிறாள்” என அமலாபால் வே தனையாக கூறியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

All the best questions in THE PROPHET are asked by women- about love, about marriage, about children, about pain-authentic, real. . Not about God, not about any philosophical system, but about life itself. Why has the question arisen in a woman and not in a man ? Because the woman has suffered slavery, the woman has suffered humiliation, the woman has suffered economic dependence, and, above all, she has suffered a constant state of pregnancy. . For centuries she has lived in pain and pain. The growing child in her does not allow her to eat. She is always feeling like throwing up, vomiting. . When child has grown to nine months, the birth of the child is almost the death of the woman. And when she is not even free of one pregnancy, the husband is ready to make her pregnant again. It seems that the woman’s only function is to be a factory to produce crowds. . And what is man’s function ? He does not participate in her pain. Nine months she suffers, the birth of the child she suffers- and what does the man do ? As far as the man is concerned, he simply uses the woman as an object to fulfill his lust and sexuality. He is not concerned at all about what the consequence will be for the woman. . And still he goes on saying, ‘I LOVE YOU’. If he had really loved her, the world would not have been over populated. His word ‘love’ is absolutely empty. He has treated her almost like cattle. . #osho #thebookofwoman #woman #slaverystillexists #ancestralhealing #powerfulwords

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

Comments are closed.