நடிகர் அஜித்தின் மாஸ் காட்சியை வெளியிட்டு பொ லிஸார் செய்த வேலை! இணையத்தில் படு வைராகும் காணொளி

கொரோனா வைரஸ் உலகமெங்கும் தீயாய் பரவி வருகிறது.இதனால், இந்தியாவே ஊரடங்கு சட்டத்தில் முடக்கப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தியுள்ள நிலையில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்ட கா வல் துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “கொஞ்ச நாளைக்கு எல்லோரும் அவங்கவங்க வீட்டிலேயே இருங்க.. பயந்துட்டு இல்ல..! பாதுகாப்பாக இருக்க..!” என்று ஸ்டேட்டஸ் போட்டு ஒரு வீடியோ பதிவையும் ஷேர் செய்திருக்கிறார்கள்.

அந்த வீடியோ பதிவில் ‘தல’ அஜித், அவரின் ‘ஜனா’ படத்தில் இதே வசனம் பேசியிருக்கும் வீடியோவையும், ‘மங்காத்தா’ படத்தில் அஜித் வீட்டில் இருப்பது போன்ற மாண்டேஜ் வீடியோவையும் இணைத்து எடிட் செய்திருக்கிறார்கள். இப்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

 

Comments are closed.