லொஸ்லியா தந்தையின் தி டீர் ம ரண த்தி ற்கு வெளியான காரணம்..!! கனடாவில் இ ருந்து உ ட லை இலங்கைக்கு கொண்டு வருவதில் சி க்கலா??

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இல ங் கையைச் சேர்ந்த ஈ ழ த்து தமிழச்சியான இவர் சினிமாவில் நாய கியாக வேண்டும் என்ற ஆசை யுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் ஆசைப் படியே தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோ டியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி, நடிகர் ஆரிக்கு ஜோ டியாக பெய ரிடாத படத்தில் நடிக்கிறார். லாஸ்லியாவின் தந்தை   ம ர ண   செய்தி தன்னை உலு க்குவ தாக வேதனை யுடன் கூறியுள்ளார். பிக்பாஸ் பிர பலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உ யி ரி ழ ந் த நிலையில், லாஸ்லியாவுக்கு ப லரும் தங்கள் ஆ றுத ல்களை தெரி வித்து வருகின்றனர்.பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கனடாவில் வாழ்ந்து வந்த மரியநேசன்(52), நேற்று மா ரடை ப்பால் உ யிரி ழந் ததால் அவரது உ ட ல் தாய் நாடான இ லங்கைக்கு கொண்டு வ ருவதற்கு ஏற் பாடுகள் நடைபெற்று வருகின்றது. லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உ யிரி ழந்த நிலையில், அவரது குடு ம்பம் இலங்கையில் வாழ்ந்து வருகிறது. அதேபோன்று, லொஸ்லியா, தற்போது சென்னையில் வாழ்ந்து வருகின்றார். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாடுகளில் இருந்து வருகின்றமையினால், லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் பூ தவு டலை நாட்டிற்கு கொண்டு வருவதில் சி ல   சிக் கல் நிலை ஏற்பட்டுள் ளதாக கூறப்படுகின்றது.

 

மேலும் உலகம் முழுவதும் கொ ரோனா தொற்று பர விவரு வதால் லொஸ்லியா இலங்கைக்கு செல்வதற்கு அ னுமதி கேட்டு வரும் நிலையில், கனடாவில் இருந்து அவரது தந்தையின் உ ட லை கொண்டு வருவதற்கு பல் வேறு வி திமுறை களை பின்பற்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தக வல் வெளியா கியு ள்ளது.

 

Comments are closed.