ஆக்ஷன் கிங் அர்ஜுனின் இரண்டாவது மகளை பார்த்துள்ளீர்களா ??அம்மாடி யோவ் செ ம அ ழகா இருக்காங்களே..!!அழகிய புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் 1981ம் ஆண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் அர்ஜுன். தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டு காலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னணிக் கதாநாயகனாகவும் கடந்த பத்தாண்டுகளில் குணச்சித்திர, வில்லன் நடிகராகவும் வெற்றிகரமாக கலக்கி வருகின்றார். மேலும் நடிகர் என்பதையும் தாண்டி இயக்குநர். கதை-திரைக்கதை ஆசிரியராகவும் குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என படங்கள் நடித்து வரும் இவர் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதையும் தாண்டி சில படங்களுக்கு விநியோகஸ்தராகவும், எழுத்தாளராகவும் இருந்துள்ளார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா.

ஐஸ்வர்யா-விஷாலுடன் இணைந்து பட்டத்து யானை என்ற படத்தில் கதா நாயகியாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு தமிழில் படங்கள் வர வில்லை அதனால் கன்னடம் பர்க்கம் சென்று விட்டார். அதன் பின் இப்பொழுது தமிழ்ல் ஒரு சில படங்கள் நடித்து வருகிறார்கள். தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன் தீபாவளி ஸ்பெஷலாக தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இவரா அர்ஜுனின் இரண்டாவது மகள் என ஆச்சரியமாக பார்க்கின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Comments are closed.