சூர்யாவின் ந டிப்பை பார்த்து அ ழுது விட்டேன்..!! காமெடி நடிகர் வடிவேலு ட்விட்டரில் நெ கி ழ் ச்சி…!!

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று தி ரைப்படம் நே ற்றைய தினத்தில் அமேசா ன்பி ரைம் வீ டியோவில் வெளி யாகியது. இப்படத்தை பார்த்த பல பி ரபல ங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நல்ல வி மர்சனங் கள் அ ளித்து வருகின்றனர். மேலும், இப்படத்தின் வாழ் க்கை யை மையப் படுத்தி எடுக்க ப்பட்ட உண் மைக் க தை காரணமான கே ப்டன் கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட்டையும் பதிவிட்டார். அதில், சூரரைப் போற்று அற்புதமான உள்ளது, ஒரு ரியல் ரோலர் கோஸ்டர் படம். நான் கடந்த இ ரவு தான் படத் தைப் பார்த்தேன். என்னால் சி ரிப்பை யும் அ ழுகை யும் அடக்க முடியவில்லை.

குடு ம்பக் கா ட்சிகள் என்னை கடந்த கா ல நி னைவுக ளுக்கு கொண்டு சென்றது எனத் தெரி வித்தார். பாடலா சிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், அவர் அ ழு ம் இ டங்க ளில் நம்மை அறியா மலே க ண் ணீ ர் வருகிறது‌ எனத் தெ ரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் வடிவேலு தனது டு விட்டர் பக்கத் தில், தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அ ழு ம்  இட ங்களில் நம்மை அறியாமலே க ண் ணீ ர் வருகிறது‌.

இத்தகைய ப டைப்பை எம் மக்க ளுக்கு கொடுத்த படக்குழு வினருக்கு பா ராட்டு க்களும் வா ழ்த்து க்களும் எனத் தெ ரிவித் துள்ளார். இதனால் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளது.

Comments are closed.