நடிகை தேவயானியா இது?? இப்போ என்ன செய்கிறார் என்று தெரியுமா? இ ணையத்தில் க சிந்த புகைப்படம்..!!

நடிகை தேவயானி சி றியவர்கள் முதல் பெரி யவர்கள் வரை அனைவர்க்கும் பி டித்த மான ஒரு நடிகை. தனது தனி த்துவ மான நடிப்பாலும் கு டும்பப் பாங்கான கதா பாத்திரங் களாலும் ம க்கள் மனதை பிடித்தவர். இவர் விஜய் அஜித் ரஜினி கமல் என மு ன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார். அதி காலையில் சேவலை எழுப்பி அதைக் கூ வென்று சொல்லுகிறேன். கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…”என அஜித் தலயாக அறியப்படுவதற்கும் முந்தைய கா தல் மன்னனின் கா லம் அது. மொ த்த வெட்க த்தையும் மு கத்தில் சுமந்து அ ழகு தேவதையாக அதில் வலம் வருவார் தேவயானி. அஜித்தின் ‘’தொடரும்’’ உள்பட பல படங்களில் நடித்தவர் தேவயானி. அதேபோல் விஜயுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் ர ம்பாவும், தேவயானியும் சகோதிரிகளாக விஜயுடன் நடித்த படத்தில் இடம்பெற்ற ‘’மல்லிகையே…மல்லிகையே…மாலையிடும் மன்னவர்யார் சொல்லு…”பாடல் பட்டி தொட்டி யெல்லாம் அன்று ஹி ட் அ டி த்தது. திரைத் துறையில் உ  ச் சத்தில் இருந்த தேவயானி கடந்த 2001ம் ஆண்டு தன்னை வை த்து படம் இயக்கிய ராஜ்குமாரை தி ருமணம் செய்து கொண்டார். தி ருமணத்துக்கு பின்னர் கோலங்கள் என்னும் சீரியலிலும் நடித்தார் தேவயானி. தற்போது தேவயானி சென்னையில் உள்ள ப ள்ளி ஒன்றில் ஆ சிரியை யாக பணி செய்து வருகிறார்.

நடிகை தேவயானி சி லம்ப பயி ற்சி செய்யும் புகைப்படம் ஒன்று இ ணைத்தில் தீ யா ய் ப ர வி வருகின்றது. இந்தியாவே மு டங் கியி ருக்கும் நிலையில் பி ரபல ங்கள் ப லரும் தங்களின் வீடுகளில் இருந்து புதிய வேலைகளில் ஈ டுப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதற்கு நடிகை தேவயானியும் வி திவிலக்கு ஆகவில்லை.  அந்தியூர் அருகே உள்ள ஆலயம் கரடு என்ற இ டத்தில் தேவயானியின் க ணவர் ராஜ்குமாருக்கு சொந்தமான ப ண்ணை வீடு ஒன்று உள்ளது. அ ரசு ஊ ரட ங்கு உ த்தரவு பிற ப்பித்த நிலையில், ச மூக இடை வெளியை பின்பற்றி அனைவரும் தங்களுக்கு சொந்தமான இடங்களில் பொதுவெளியில் இருந்து வில கியுள்ளனர். தேவயானி மற்றும் அவருடைய இரண்டு பெ ண் குழ ந்தைகளும் அவர்களுடன் த ங்கியுள்ளனர்.

ச த்யபாளையம் பகுதியை சே ர்ந்த நவோபயா என்ற சிலம்ப ப யிற்சியாளார், தேவயானி, அவர்களின் மக ள்கள் இனியா மற்றும் பிரியங்கா ஆகிய மூவருக்கும் அவர்களின் ப ண்ணை வீ ட்டில் சிலம்பம் கற்றுத் தருகிறார். இது குறித்த புகைப்படமே இ ணையத்தில் உ லாவி வருகின்றது. இதோ நீங்களே பாருங்கள்

Comments are closed.