வீட்டை விட்டு வெளியேறிய வேல் முருகன் வெளியிட்ட புகைப்படம் அட இவ்வளவு பெரிய பணக்காரரா நம்ம வேல் முருகன்!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் போட்டி போட்டு கலந்து கொள்ள காரணம் அவர்களுக்கு அந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் பிரபலம் தான். மக்கள் மத்தியில் கிடைக்கும் பப்ளிசிட்டிக்காகவே இதில் பலரும் பங்கேற்கின்றனர். இந்தமுறை ரேகா, சுரேஷ், ரியோ, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஷிவானி உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இந்தமுறை ரேகா, சுரேஷ், ரியோ, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஷிவானி உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக வேல் முருகனு இருந்து வந்தால்.

இந்த நிலையில் கடந்த வரம் நடிகை ரேக்க வெளியே அனுப்பபட்டார். அதன் பிறகு வந்த வாரும் யாரும் வெளிரவில்லை. இந்த நிலையில் போன ஞாயிற்று கிழமை குறைந்த வாக்குகள் பெற்ற வேல்முருகன் வெளியேறினார்.

அவர் வெளியே சென்றது சில புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது அதில் BMW காருடன் அவர் இருக்கும் புகைப்படம் இதை பார்த்த ரசிகர்கள் இவளவு பெரிய பணக்காரரா நம்ம வேல் முருகன் என்று வாயடைத்து போயுள்ளனர்.


Comments are closed.