பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதாவிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா? அவரது அழகிய கணவர் மற்றும் மகன் புகைப்படம்.!!

பிரபல விஜய் ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியலாக இருந்து வருகிறது.இந்நிலையில், இந்த சீரியலில் சுஜிதா, வெங்கட், குமரன், சித்ரா, ஹேமா என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட்டுடன் தன்னுடைய வளைக்காப்பு நிகழ்வுகளை கொண்டாடி புகைப்படங்களை மேக்னா ராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார்.பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மிகவும் பிரபலம்.இந்த சீரியலில் பாசமான அண்ணியாராக, குடும்பத்தின் தலைவியாக நடித்து வருபவர் சுஜிதா என்கிற தனம்.

இதே சீரியல் தெலுங்கிலும் ஓடிக் கொண்டிருக்கிறது, அதிலும் இவர் அண்ணியாராக நடிக்கிறார்.சீரியல் பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சுஜிதாவின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அண்ணியாருக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியமாக பார்க்கின்றனர். இதோ அந்த புகைப்படம்.


Comments are closed.