இளம் நடிகைகளையும் மிஞ்சிய தனுஷின் மனைவி! இரண்டு குழந்தைக்கு தாயான பின்பும் இப்படியா? வாய்ப்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்
தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் திரைப்பயணத்தில் இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது என்றே கூறலாம். நடிகர் என்பதையும் தாண்டி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமையுடன் திகழ்த்துவருகிறார் தனுஷ். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.இந்நிலையில், தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. திருமணத்திற்கு பிறகு குழந்தை, குடும்பம் என செட்டிலாகிவிட்ட ஐஸ்வர்யா சோசியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.
நடிகர் தனுஷின் மனைவியும் இயக்குநருமான ஐஷ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதில் நடிகைகளுக்கே சவால் விடும் அளவு பேரழகுடன் இருக்கின்றார்.இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
பொதுவாக நடிகைகள் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். நடிகர்களுக்கே சவால் விடுக்கும் அளவு தீ வி ர மா க யோகாசனம் செய்வதை வாடிக்கையாக இவர் கொண்டுள்ளார்.இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷின் இந்த செயல் அனைத்து ரசிகர்களுக்கும் முன் உதாரணமாக உள்ளது.
Comments are closed.