பிக்பாஸ் சம்யுக்தா யார் தெரியுமா?..சன் டிவி சீரியலிலும் நடிச்சிருக்கிறாரா? வெளியான புது தகவல்.!

பிக்பாஸ் சீசன் 4 தமிழ் அக்டொபர் 4 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.அதில், ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர். அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர்.சம்யுக்த கார்த்திக் ஒரு  நடிகை, மாடல் மற்றும் தொழில்முனைவோர் ஆவார், இவர் முதன்மையாக தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றுகிறார். ராதிகா சரத்குமாரின் “சந்திரகுமாரி” நிகழ்ச்சியில் இளவரசி ருத்ராவின் சித்தரிப்புக்காக அவர் அறியப்படுகிறார். சம்யுக்தா ஒரு கிளாசிக்கல் நடனக் கலைஞர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார்,

 

இவர் மாடலிங், மற்றும் நடனத்திம் மீது ஈர்ப்பு கொண்டவர். இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். மேலும், இவர் ஒரு இன்டர்நேஷனல் சலூன் franchise சென்னையில் நடத்தி வருகிறார்.

மேலும், இவர் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனாவின் தோழி என்பது பலரும் அறிந்திராத ஒன்று. அவர் பெரும்பாலும் பாவனா பாலகிருஷ்ணனுடன் நடன வீடியோக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.தற்போதும் அவருடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

 

 

 

View this post on Instagram

 

The world needs more love, empathy and kindness today. Be the change you want to see in this world. . . . We could only think of ONE song we wanted to dance to, but how to tweak it to suit our style? So without touching the song or remixing it, we have created and added jathi’s to it. . . If you feel a sense of belonging and pride when you see this , it’s because you are a part of something big. Something special. Be proud of where you come from, it DEFINES you. . . . . Thank you @samyukthanairofficial for sharing my enthusiasm and love for dance❤️ . . Could not have done this without @jetheen_rajasekaran ‘s phenomenal shooting and editing skills! . . Thank you @allanpreetham for bringing my vision to life. . . Hope you like what you see. Jai Hind! . . . . #happyindependenceday #indian #tamizhatamizha #arrahman #roja #bharatanatyam #fusion #dancecover #dancer #dancersofinstagram #mood #tricolor #bbdances #dancevideos #dancer #dance

A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan) on

Comments are closed.