சீமான் மாமா ஏ மா ற்றமாட்டாங்க… பல உண்மைகளை உடைத்த விஜயலட்சுமி..!!

ப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. தமிழை விட, பல கன்னட படங்களில் நடித்து கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர். இவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்தது அனைவரும் அறிந்தது. இவர்கள் இருவரும், இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியாகி ச ர் ச்சையை ஏற்படுத்தியது.

 

குறிப்பாக சீமானுக்கு விஜயலட்சுமி கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி அதிகம் பேசப்பட்டது.

சீமானுக்கு ஆதரவாக பாஜக மற்றும் அதிமுக பிரமுகர்கள் சிலர் தன்னை மி ர ட்டி வருவதாகவும் தெரிவித்த நிலையில், தனக்கு யார் அடைக்கலம் தரும் அரசியல் கட்சியில் தான் இணைய உள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் விஜயலட்சுமி மேலும் பல உண்மைகளை பேட்டி மூலம் தெரிவித்துள்ளார். குறித்த காணொளியில் விரிவாக காணலாம்


Comments are closed.