ஆடிஷனில் கேட்கிற விஷயமா இது.? 8 வருடத்திற்கு முன் என்னை வெளியேற்ற இதுவும் ஒரு காரணம்.?

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு இளம் நடிகராக திகழ்ந்து வர தொடங்கி இருப்பவர் தான் நடிகர் கவின் என்பவர். இவர் பல ஆண்டுகளில் முன்பாக சீரியலில் நடித்து வந்த நிலையில் இவருக்கு மிகப்பெரிய அளவில்

 

எதிர்பார்க்கப்பட்டு நல்ல பிரபலமாக திகழ்ந்துள்ளார். அதன் பிறகு சமீபத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் லிப்ட், டாடா போன்ற வெற்றி திரைப்படங்கள் கொடுத்து மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்று வந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் நேற்று பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் தான் ஸ்டார். இந்த திரைப்படத்தின் பிரமோஷன் காக படைப்புகட்டிகளில்

 

இவர் கலந்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பி ஜே சித்து சேனலில் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் நான் ஒரு ஆடிஷனில் கலந்து கொண்டேன் அப்பொழுது நம்மிடம் நடிக்க தெரியுமா.?

 

இதற்கு முன்னாடி தான் அனுபவம் இருக்கிறதா எடுத்துக்காட்டுங்கள் என்று தான் கேட்பார்கள். ஆனால், அந்த ஆடிஷனில் என்னிடம் ராசி நட்சத்திரத்தை கேட்டார்கள்.. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. அதன் பிறகு நான் சொன்னவுடன் என்னை ஆடி

 

சென்னையிலிருந்து வெளியேற்றி விட்டார்கள்.. இப்படியும் கூட நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை.. இது கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடத்திற்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்வு என்று அந்த நிகழ்ச்சியில் ஒரு கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.