வனிதாவின் உண்மையான கணவர் யார் தெரியுமா.? உண்மையை உடைத்த இரண்டாவது கணவர்..!!
நடிகை அனிதா விஜயகுமாரன் பவர் ஒரு சமயத்தில் சினிமாவில் கதாநாயக நடித்து வந்த நிலையில் அதன் பிறகு சில ஆண்டுகளில் பல சர்ச்சை எழுச்சிக்கிக்கொண்டு பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.
அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செயற்பாட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஓரளவுக்கு மீண்டும் பிரபலமான.. மேலும், இவர் இதுவரை மூன்று முறை திருமணமாகி
மூன்று முறையும் விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டார். மேலும், இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் வனிதாவின் இரண்டாவது கணவர் ராஜா பேசிய ஆடியோ ஒன்று
தற்போது வைரல் ஆகி வருகிறது. அது என்னவென்றால் வனிதாவுக்கும் எனக்கும் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது அப்பொழுது என் மகளுக்கு மூன்று வயது அந்த சமயத்தில் புனிதா குழந்தை என்னிடமே விட்டு சென்றுவிட்டார்..
ஆனால், பிக் பாஸில் தாய் தாய் என்று பேசுகிறார் நான் தன்னுடைய மகளை கஷ்டப்பட்டு வளர்த்தேன் என் குழந்தையின் படிப்பை கெடுத்து வனிதா தான் மேலும் சோவிக்கா என்னுடைய மகளும் இல்லை ஆகாஷ் மகளும் இல்லை.. மேலும், ஐடியில் வேலை செய்து வரும் ஆர்வம் என்பவரின் மகள்தான் என்று இது என்றும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்…
Comments are closed.