சாப்பிட கூட வழியில்லை.? சந்தித்த பண கஷ்டம்..!! மேடையில் கண்ணீர் விட்டு அழுத மணிமேகலை.?

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர்தான் மணிமேகலை.. மேலும், இவர் டான்ஸர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும், இருவரும் வேறு வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் சம்மதிக்கவில்லை வீட்டை எதிர்த்து தான்

 

மணிமேகலை அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த நேரத்தில் அவர்களை மதத்தை வைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் தோள்கள் வந்தது. பல வருடங்கள் கழித்து நான் அவரது அம்மா மட்டும் மணிமேகலை உடன் பேச தொடங்கி இருக்கிறோம்..

 

மேலும், நான் காதல் திருமணம் செய்து ஆரம்பத்தில் பல கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறேன். நான் அம்மா வீட்டில் இருக்கும் பொழுது ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன்.. நான் வைத்திருக்கும் காருக்கு கூட என்னுடைய வீட்டில் இருப்பவர்கள் தான் பெட்ரோல் போடுவார்கள்.

 

ஆனால், காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. பணம் மொத்தமும் அம்மா வீட்டில் லாக் ஆகிவிட்டது. அந்த மாதம் வேலைக்கு சென்றால் தான் சம்பளம் என்ற நிலைக்கு இருந்தோம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்திருக்கிறோம்.

 

அவர் குரூப் டான்ஸ் என்பதால் மாதம் 15000 வரும் எனக்கு குறைந்த சம்பளம் தான். மேலும், முதல் மாதமே எங்களுடைய திருமண மோதிரத்தை அடகு வைத்து விட்டோம்.. அதை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான்

 

நான் முதன் முறையாக இவன் ஒன்றுக்கு சென்றேன். அதுதான் என்னுடைய முதல் இவன்ட் அதன் பிறகு ஆசைப்பட்டதை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம் என்று எமோஷனலாக மணிமேகலை கண்ணீர் விட்டு தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.