திருமணமே செய்யாமல் பெற்றோர்களுக்கு டிமிக்கி கொடுக்கும் நடிகை ஸ்ருதி..!! ஆனால், மனக்கோளத்தில் மட்டும் போட்டோ சூட்.?

கடந்த, சில ஆண்டுகளாகவே சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் தனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ் என்பவர்.

 

இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் ஹிந்தி போன்ற பழமொழி தொலைக்காட்சிகளில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் தென்றல், ஆபீஸ் மற்றும் அழகி போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஒரு சில ரசிகர்கள் இணையதளத்தில் கேள்வி கேட்டுள்ளார்கள்.

 

அதற்கு நடிகை நான் அதைப் பற்றி இதுவரை யோசிக்கவில்லை. இப்படியே பல ஆண்டுகள் பெட்ரோலுக்கு திருமணம் செய்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்து வரும் இவர் சமீபத்தில் மனக்கோளத்தில் இருப்பது போன்ற போட்டோ சூட்டை மட்டும் எடுத்து

 

இணையதளங்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்தவுடன் கல்யாண ஆசை வந்துவிட்டதா என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், இது வெறும் ஃபோட்டோஸூ மட்டும் தான் என்று அவர் தெளிவாக தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.