இந்திய சினிமாவில் முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா.? அழகிற்கே பேர் போன நடிகை..!!

ஆரம்பகாலகட்டத்தில் தற்பொழுது வரை சினிமா உலகில் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பல படங்கள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால், 2019க்கு பிறகு பெண்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களும் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது.

 

இன்று நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் தங்களுடைய நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டு சம்பளத்திலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.. இப்பொழுதெல்லாம் ஒரு படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்து விட்டால் நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை

 

கோடியாக உயர்த்தி விடுகிறார்கள். ஆனால், அந்த காலகட்டத்தில் முன் ஒரு கோடி சம்பளம் வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஒரு கடின விஷயமாக திகழ்ந்து வந்து அந்த வகையில் ரஜினி கமல் போன்ற மூத்த நடிகர்கள் இருந்த காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளம்

 

வாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள்.. ஆனால், அவர்களுக்கு முன்பாகவே நடிகர் ராஜ்கிரண் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு இந்திய சினிமா வரலாற்று ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்

 

நடிகை என்றால் அதுதான் நடிகை ஸ்ரீதேவி என்பவர். இவர் 1980 களில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பழமொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் ஹிந்தி சினிமாவில் இவர் நடிப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்

 

சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஹிந்தி சினிமாக்களும் அவர் மிகப்பெரிய அளவு பிரபலமானார். இன்று அவர் உயிருடன் இல்லை என்றால் கூட அவரை பற்றி அனுப்பல விஷயங்களில் இன்னும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.