ராம் சரணை அவமானப்படுத்தினாரா ஷாருக்கான்.? அம்பானி வீடு நிகழ்ச்சியில் சர்ச்சை..!! அடிதடியில் முடிந்து விட்டதா.? வெளிவந்த வீடியோ உள்ளே..!!

இந்திய சினிமாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் முக்கிய சம்பான்பவர். இவர் பல துறைகளில் பல நிறுவனங்களை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகன் திருமணம் தற்பொழுது பிரம்மாண்டமாக

 

நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் திருமண நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவருடைய வீட்டு திருமண விழாவிற்கு அமிதாபச்சன் ஷாருக்கான் சல்மான்கான் ரஜினிகாந்த் ராம்சரண் என பல சினிமா பிரபலங்கள் முதல் தொழில்

 

அதிபர்கள் வரை ஏராளமானவர்களே அழைப்பு கொடுத்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு மாட்டுக்கு ஷாருக்கான் மட்டும் சல்மான் கான் நடனம் ஆடி உள்ளார்கள் அப்பொழுது நடிகர் ஷாருக்கான் இட்டிலி வடை சாம்பார்

 

மேடைக்கு வாருங்கள் என்று விசாரணை அழைத்துள்ளார். அப்பொழுது இந்த நிகழ்ச்சியில் ராம்சரனின் ஒப்பனை கலைஞர் ஜெப அடியே ஷாருகான் ராம்சரண் இட்லி கடை சாம்பார் என்று அழைத்த விதம் எனக்கு பிடிக்கவில்லை அது அவ மரியாதையான செயல்..

 

அதனால், நான் சிறிது நேரம் கழித்து அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டேன் நான் சரணின் ரசிகன் என்று பதிவிட்டு இருக்கின்றன. தற்பொழுது சமூக வலைத்தள பக்கத்தில் ராம்சரணியின் ரசிகர்கள் நடிகர் ஷாருக்கான் திட்டி தீர்த்து வருகிறார்கள். ஒரு சிலர் ஷாருக்கானுக்கு ஆதரவாகும் பல தகவல்களை பதிவிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.