சற்றும் எதிர்பாராமல் நடிகை சரண்யா பொன்வண்ணனின் வீட்டில் ஏற்பட்ட தி டீர் ம ரணம்..! சோ கத்தில் முழ்கிய குடும்பம்!
அழகான அம்மா நடிகை என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கிலும் எல்லோருக்கும் அம்மாவாக நடித்துவிட்டு தற்போது சிறிது ஓய்வில் உள்ளார். சரண்யாவின் கணவர் ஆன பொன்வண்ணன் சரண்யாவின் வி ஷய ங்களில் அதிகம் தலையிட மாட்டார் என சரண்யா ஒரு முறை சொன்னது நினைவிற்கு வருகிறது.அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பாராம். அதே சமயம் இரு குழந்தைகள் மீது பாசம் உண்டு என சரண்யா அதே பேட்டியில் சொல்லி இருக்கிறார். அழகான இரண்டு மகள்கள் பிரியாதர்சினி, சாந்தினி இருவரும் இன்று மருத்துவத் துறையில் பயின்று வருகிறார்கள். சினிமாவிற்காகவே சரண்யாவும், சரண்யாவின் கணவரும் பல்வேறு வகையான உதவிகள் செய்திருக்கிறார்கள்.
கொரோனா காலத்தில் சினிமா துறையில் பல பிரபலங்களின் ம ரண நிகழ்ந்து வருகிறது. பிரபல மலையாள பட இயக்குனரான ஏ.பி. ராஜ் அவர்கள் உ யிரிழந்துள்ளார். இதுவரை இவர் 65 மலையாள படங்களை இயக்கியுள்ளார், அதில் அதிக படங்கள் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியவை. அதுமட்டும் இல்லாமல் இவர் ஆங்கில படமான Bridge In the River Quay என்ற படத்திற்காக உதவி இயக்குனராக இருந்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை ஆவார். ராஜ் அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்.
Comments are closed.