மிகவும் ஸ்லிம் ஆகி அழகாக மாறிய நடிகை அ ஞ்சலி!! புகைப்படத்துடன் இதோ..

ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் ராம் இயக்கத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை அ ஞ்சலி. இதன்பின் பிரபல இயக்குனர் வெங்கெடேஷ் இயக்கத்தில் வெளிவந்த அங்காடி தெரு படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக திரையுலகில் அமைந்தது. இதனை தொடர்ந்து தூ ங்க நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார்.

மேலும் சமீபத்தில் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வெளியான பே ரன்பு படத்தில் சில காட்சிகள் நடித்திருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்ட, டுவிட்டரில் அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்த நடிகை அ ஞ்சலின் தற்போது தான் மிகவும் ஸ் லிமாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Comments are closed.