பிரபுவின் மகளுக்கு மட்டும் இரண்டாம் திருமணம் அல்ல.? இயக்குனர் ரவிச்சந்திரனுக்கும் இது இரண்டாம் திருமணம் தான்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!
கடந்த, சில ஆண்டுகளாக அடுத்தடுத்து ஏராளமான திரைய பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு வருவது சினிமா வட்டாரத்தில் உள்ள சேர்மத்திலும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் என்பவர் நடிகர் பிரபுவின் மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அந்த வகையில் இந்த திருமணத்தில் முன்னணி பிரபலங்களாக திகழ்ந்துவரும் ரஜினி கமல் கார்த்திக் சுப்புராஜ் விஷால் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும், அவரது மகளுக்கு இது இரண்டாம் திருமணம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இது இரண்டாம் திருமணம் என்பது பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் மறுமணம் என்பது சாதாரணமாக மாறிவிட்டது என்று அவர் தெரிவித்த நிலையில் அவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…
Comments are closed.