முன்னணி நடிகையால் குஷ்பு-சுந்தர் சி இடையே ஏற்பட்ட மோதல்..!! யார் அந்த நடிகை தெரியுமா.? தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!!
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களின் ஒருவர் சுந்தர் சி என்பவர் இவர் தமிழ் சினிமாவில் உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானர்.. அந்த படத்திற்கு பிறகு ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கி
பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், நடிகை வைத்து இயக்கிய அருணாச்சலம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகும் அதன் பிறகு நடிகர் கமலின் அன்பே சிவம் படமும்
நல்ல உறவுக்கு வரவேற்பு பெற்றது ஆனால் தற்பொழுது தான். அந்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடிய வருகிறார்கள் தற்போது இவர் அரண்மனை என்ற திரைப்படத்தின் மூன்று பாகத்தை இயக்கியதை தொடர்ந்து
தற்பொழுது நான் தான் பாகம் வெளிவர இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் நடிகை குஷ்பூவை காதலித்து இருக்கும் செய்து கொண்டுள்ளார். இவரைப் பற்றியான ஒரு சில தகவல்களை பத்திரிக்கையாளரும்
நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சுந்தர் சி மணி அண்ணனிடம் உதவியாளராக இருந்துள்ளார் அவருடைய முதல் படமான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் நடிகர் ரம்பாவின் தொடையை காட்டி இவர் முன்னுக்கு வந்துள்ளார்.
மேலும், இவர் நடிகை குஷ்பூ திருமணம் செய்வதற்கு முன்பாக சௌந்தர்யாவை காதலித்து வந்துள்ளார். நான் அவரை திருமணம் செய்ய விரும்பினேன் ஆனால் முடியவில்லை.. அதன் பிறகு தான் குஷ்புவை திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று அவரைப் பற்றிய பல தகவல்களை இவர் பகிர்ந்து கொண்டுள்ளார்…
Comments are closed.