நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளதா.? வெளிவந்த மகனின் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்களுக்கு கூட இப்பொழுது சரியான திரைப்பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் அவர்கள் சினிமாவில் இருந்து விலகி

 

சின்னத்திரை பக்கம் செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பல நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து கொடிகட்டி பறந்து வந்தவர் தான் நடிகை கஸ்தூரி என்பவர்.

 

இவர் தற்பொழுது குணசித்திர கதாபாத்திரத்தில் சீரியல்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து தற்பொழுது இணையதளத்தில் ஆக்டிவா இருந்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் இவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தற்பொழுது இவருக்கு 48 வயது ஆகின்றது.

 

இவருக்கு தற்பொழுது ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். அப்படி இருக்கும் நிலையில் மகன் நன்றாக வாழ்ந்திருக்கிறார். முதன்முறையாக தனது மக்களோடு நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை நடிகை கஸ்தூரி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.