மீண்டும் விஜயை சீண்டும் ரஜினி..!! வெளிவந்த வீடியோ..!! கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்..!!
கடந்த, ஒரு சில மாதத்திற்கு முன்பாக நடிகர் ரஜினி பேசிய காக்கா கழுவு சர்ச்சை மிகப்பெரிய ஒரு சர்ச்சையாக சினிமா வட்டாட்சியுடன் பேசப்பட்டு வந்தது அதற்கு பதிலிட்டு கொடுக்கும் இடத்தில் நடிகர் விஜய்யும் அவருடைய
இசை வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுத்துள்ளார் அந்த பிரச்சினை முடிந்துவிட்டது என்று பார்க்கும் நேரத்தில் தற்போது நடிகர் ரஜினியின் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சமிபத்தில் அவருடைய 170வது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறி வெச்சா இறை விழனும் இன்று ரஜினி பேசும் பின்னணியில் கழுகு பீஜியத்தை வைத்துள்ளார்கள். இதன் மூலம் மீண்டும் இவர் ரஜினி விதையை சீண்டி பார்க்கிறார் என்று தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது…
Saami neenga kalugu than 🙏. Antha pattam lam inga yarum kekkala..
Atha veche marubadi engala vambuku ilukkathinga AL la 😁
— Guna Adhithyan (@TheriGunaa) December 12, 2023
Comments are closed.