நடிகர் வினயின் காதலியார் தெரியுமா.? முதல் முறையாக காதலின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்தில் பிரபல நடிகர்களாக ஒரு சிலர் மட்டும் தான் வர முடியும் அந்த வகையில் நடிகர் வினய் என்போரும் ஒருவர். இவர் உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து அறிமுகமானார்.

 

அந்த படத்திற்கு பிறகு மோதி விளையாடு மிரட்டல் ஜெயம் கொண்டான் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவருக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காத காரணத்தினால்

 

சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து உங்களை ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு நடிகை விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்று திரைப்படத்தின் மூலம் மீண்டும் அடிக்க தொடங்கியுள்ளார்.

 

அந்த திரைப்படத்தின் வில்லனாக நடித்த பலரையும் கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு சமீபத்தில் நடிகை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

 

இந்த படத்திற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் பிரபல நடிகை விமலா ராமன் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் அவரது வீட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த நடிகையுடன் நடிகர் ஏராளமான இடத்திற்கு சென்ற போதெல்லாம் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.