விஜயுடன் நடிக்கும் பொழுது கர்ப்பம்.? ஒருவேளை இருக்குமோ.. சந்தேகத்தில் சக கலைஞர்..!! பின் ரகசியத்தை உடைத்த நடிகை..!!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் உன்னை தேடி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகை மாளவிகா என்பவர். இவர் பல திரைப்படத்தில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி இருந்தார்.

 

மேலும், இவர் 2007 ஆம் ஆண்டு ரமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தற்பொழுது மீண்டும் சினிமாவில் ட்ரையியின்றி கொடுத்துள்ளார். அந்த வகையில் கோல் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்டு கொடுக்கும் பேட்டிகளில் பல சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் குருவி.

 

இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நான் அந்த படத்தில் நடனமாடி இருப்பேன். அந்த படத்தின் அறிமுக பாடல் நடனமாக இருப்பதினால் நான் அந்த சமயத்தில் சம்மதம் தெரிவித்துள்ளேன் ஏன் நான் வேண்டாம் என்று நினைத்துள்ளேன் என்றால்

 

சில மாதங்களுக்கு முன் நான் கர்ப்பமாகி விட்டேன் கிட்டத்தட்ட அந்தப் பாடல் எடுக்கும் பொழுது நான் மூன்று மாத கர்ப்பமாக இருந்துள்ளேன். மேலும், நடனமாடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், விஜய் படம் என்பதாலும் ஒரு காரணத்தினால் விலகக் கூடாது என்று நினைத்துள்ளேன்.

 

மேலும், நடனமாடக்கூடாது என்ற காரணத்தினால் ஒரு மாடல் அழகை போல் அங்கேயும் இங்குமாக நடப்பது போல் தான் நடிக்கவும் செய்துள்ளார்கள். மேலும், அந்த பாடலில் இப்பொழுது அவருடைய நடனத்தை பார்த்து நான் மிகவும் வியந்து விட்டேன் என்று நடிகை மாளவிகா தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.