காரில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்..!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் என்பவர் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இறந்து சடலமாக கிடந்தது மிகப்பெரிய ஒரு பரபரப்பை சினிமாவட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது. மேலும், இவர் ஐயப்பன் கோசியும் ஜூன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

மேலும், கேரளாவில் கோட்டயம் பகுதியில் இருக்கும் ஒரு ஹோட்டல் ஒன்றில் பார்க்கையில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. மேலும், அந்த காரில் ஒரு நபர் இருப்பதாக போலீசுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

 

மேலும், போலீசார் வந்து காரில் இருந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும், காரில் ஏசியில் இருந்து வீசும் வாயு சுவாசித்தத்தில் அவர் மரணம் அடைந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டு உள்ளார்கள் இருப்பினும்

 

மேலும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகு உறுதியாக சொல்கின்றோம் என்று போலீசா தெரிவித்துள்ளார். மேலும், இவருடைய மறைவு சினிமா வட்டாரத்தில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…

 

 

 

Comments are closed.