என்னோட 13 வயதில் அது நடந்தது.? எல்லாம் நடிப்புக்காக சகித்துக் கொண்டேன்.?

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சுகன்யா. அந்த படத்துக்கு பிறகு ஏராளமான படங்களில் ஏராளமான மொழிகளில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த

 

ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரே ஆண்டில் விவாதத்தை பெற்று பிரிந்து விட்டார். மேலும், ஒரு அரசியல்வாதியும் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததால் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

 

மேலும், 1992 ஆம் ஆண்டு சின்ன கவுண்டர் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். அப்பொழுது எனக்கு வெறும் 13 வயது தான். அப்பொழுது என்னுடைய தொப்புளில் பம்பரம் விடும் காட்சியை எடுத்துள்ளார்கள். நடிப்பிற்காக நான் அதை பொறுத்துக் கொண்டேன்…

 

 

 

Comments are closed.