நடிகர் பக்ருதின் மனைவியா இது.? இவருக்கு இவ்வளவு அழகான மகளா.? இணையத்தில் தீயாய் பரவும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் காமெடியில் கலக்கி வந்தவர் தான் கின்னஸ் பக்ரு என்பவர். இவர் ஒரு மலையாள சினிமாவில் பத்து வயதிலேயே நடிக்க வந்துள்ளார். மேலும், இவர் ஆரம்பத்தில் பல சோதனைகளை

 

கடந்து வந்து தற்பொழுது பிரபலமாக இருந்து வருகின்றார். இவர் தமிழ் சினிமாவில் ஜீவா, சூர்யா, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும், இவருடைய உண்மையான

 

பெயர் என்னவென்றால் அஜய் குமார். மேலும், சினிமாவிற்காக அவர் தன்னுடைய பெயரை மாற்றி உள்ளார். மேலும், இவர் சினிமாவில் 30 வருடங்களாக நடித்து வருகின்றார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் தன்னுடைய இளம் வயதில்  நிறைவேற்ற முடியாத ஆசை எல்லாம் தன் மனைவி மகள் மூலம் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு எனக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். அவர் எந்த ஒரு குறையும் இல்லாமல் பிறந்துள்ளது

 

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது என்று ஒரு பெட்டியில் அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் வரை சமீபத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் நடிகர்கள் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.