நடிகர் நானியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நானி இவர் தமிழிலும் தனக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் 2008 ஆம் ஆண்டு

 

தெலுங்கில் வெளிவந்த அட்டா சம்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு வெட்பம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் வெப்பம் நடிகராக அறிமுகமானார்.

 

மேலும், தமிழில் இவர் நடித்த நான் ஈ என்ற திரைப்படம் நடித்து ரசிகர்ள மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும்.

 

அதன் பிறகு அடுத்தடுத்து நல்ல நல்ல திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்த வருகின்றார். சமீபத்தில் இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தசரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த திரைப்படத்தில்

 

நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் முதல்முறையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.