ராசி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! இணையத்தை கலைக்கி வரும் நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுக நடிகைகள் உருவாகி கொண்டு தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே முதல் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் 2008 ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ராசி கண்ணா. அந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். முதல் திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது தொடர்ந்து

 

அடுத்த படியாக அடங்கமறு, அயோக்ய, சங்கத் தமிழன் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில்

 

அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றார்.இதனை தொடர்ந்து சமூக காலமாக எடுத்துக்கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு அதன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட தன்னுடைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்ற அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.