நான் ஒன்னும் அந்த மாதிரி ஆள் கிடையாது.? லோகேஷின் வெளிப்படை பேச்சாள் அதிர்ச்சியில்..!!

தமிழ் சின்மயில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவர்தான் லோகேஷ். இவரது இயக்கத்தில் மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் வெளிவந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

அந்த திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்கில் வெளியிடப்பட்டு நல்ல விமர்சனம் பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கலந்து கொண்டு ஒரு போட்டியில் நீங்கள் எப்பொழுது டார்க் மூட் படங்களை தான் எடுத்து வருகிறீர்கள்.. உங்களுடைய மனநிலை எப்படி.?

 

நீங்கள் ரியல் லைப்பில் சைக்கோ போலத்தான் என்று கேள்வி கேட்டதற்கு.. அப்படி எல்லாம் ஒன்று இல்லை என்று சிரித்துக் கொண்டு பதில் அளித்துள்ளார். மேலும், நிஜம் வேற சினிமா வேற நான் அதிகமாக பரிதாபங்கள் மற்றும் ஆதித்யா சேனலை தான் விரும்பி பார்ப்பேன் என்று கூறியுள்ளார்…

 

 

 

Comments are closed.