லியோ படத்தை ரசிகர்களுடன் பார்க்க வந்த பிரபலங்கள்..!! ஒரே திரையரங்கில் இத்தனை பிரபலங்களா.?பல பிரபலத்தை ஒரே திரையரங்கில் பார்த்த ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருவதால் படத்தின்

 

மீது உள்ள வரவேற்பு இன்னும் அதிகமாக்கிக் கொண்டிருந்த நிலையில் பல போராட்டத்திற்கு பிறகு பல தடைகளுக்கு பிறகு தற்போது லியோ திரைப்படம் என்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்கள்

 

நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றார்கள். தமிழ்நாட்டில் மட்டும் காலை 9 மணிக்கு திரையரங்கில் முதல் காட்சி வெளியிட்டுள்ளார்கள் ஆனால், மற்ற நாடுகள் மற்றும் மாநிலத்தின் காலை 4 மணியிலிருந்து திரைப்படத்தை வெளியிட்டு வந்துள்ளார்கள்.

 

அந்த வகையில் முதல் காட்சியை பார்த்து பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வெளியே வந்து படம் கண்டிப்பாக ஆயிரம் கோடியை எடுத்து விடும் என்று பலரும் பல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தை

 

முதல் காட்சியை பார்ப்பதற்கு பல பிரபலங்கள் திரையரங்கிற்கு வந்துள்ளார்கள். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், அனிருத், திரிஷா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா, மன்சூர் அலிகான் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள்

 

திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று முதல் காட்சியை பார்த்துள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்பொழுது இணையத்தில் மிகவும் உயர்வாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

Comments are closed.