எனக்கும் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை.? வெளிப்படையாக சொன்ன லோகேஷ்.. ஆனால், எப்பொழுது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்போது புதுமுக இயக்குனர் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ்.

 

இவர் தனது முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றி படகை கொடுத்து அடுத்தடுத்த இயக்கி அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார். தற்பொழுது மீண்டும் இரண்டாவது முறையாக

 

நடிகர் விஜய் உடன் கூட்டணி வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் இன்னும் நான்கு நாட்களில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

ஏனென்றால் நடிகர் விஜய் தொலைந்து இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வருகிறார்கள். அதன் அடிப்படையில் தற்போது படத்தின் உள்ள வரவேற்பு அதிகமாக இருந்து வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஏராளமான அடுத்தடுத்த பேட்டிகள் கொடுத்து வருகின்றார். அந்த வகையில் பேசிய ஒரு தகவல் தற்போது இணையத்தில் பதிலாக பரப்பப்பட்டு வருகின்றது.

 

அது என்னவென்றால் இன்னும் எல் சி யு வில் வேறு யாரெல்லாம் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்குது என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு எல்லோரிடமும் இணைந்து பணி புரிய வேண்டும் எனக்கு ஆசை நான்

 

சின்ன வயதில் இருந்து இவர்களையெல்லாம் பார்த்து சினிமாவை பற்றி தெரிந்து வளர்ந்திருக்கிறேன். ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

அதேபோன்று இவர் சொன்ன இந்த தகவலை வைத்து அஜித் உடன் படத்தை இயக்க அதிகமான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.