விஜய்-லோகேசிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ்..!! ஒரு வழியா பிரச்சனைக்கு முடிவு கிடைத்தது.?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி என்று தெரியவில்லை இவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருவதால் வசியம் மிகப்பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
மேலும், இந்த திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து மிகப்பெரிய அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்க்கு இயக்குனர் லோகேஷுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு பற்றி
பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தார். இதனை சினிமா விமர்சகர் ஒருவர் அதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்து அதன் பிறகு ஆன்லைன் செய்துள்ளார்.
இதனை விஜய் மட்டும் லோகேஷ் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்கள். இதனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் விஜய் மற்றும் லோகேஷ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் விதத்தில் ஒரு பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார்.
லோகேஷன் பேட்டி என்ற காரணத்தினாலும் அதில் நயன்தாரா புகைப்படம் இருந்ததாலும் அந்த பதிவை நான் லைக் செய்தேன் என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதன் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்…
Chill bro 🤗 https://t.co/W75owlMyV2
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 9, 2023
Comments are closed.