என்றும் மனதில் இருந்து அழியாத கலைஞன் டெல்லி கணேஷ்.. பலரும் பார்த்திராத இவருடைய அரிய புகைப்படங்கள் உள்ளே..!!

நடிகர் டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நடிகராக இருந்து வருகின்றார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இந்திய வான்படை வீரராக இருந்து

 

அதன் பிறகு தான் திரை உலகில் நடிகராக களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 1977 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார்.

 

அதன் பிறகு பல நாட்களில் நடித்து அதன் பிறகு சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் துணை நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் சினிமாவில்

 

பலம் வந்து கொண்டிருந்த சில படங்களில் வில்லனாகவும் மிரட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கிட்டத்திட்ட 350 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல்

 

சின்ன திரையிலும் இதுவரை 30க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்பொழுது ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் மாறி மற்றும் இலக்கியா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்து வருகின்றார்.

 

இப்படி தனக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இவருடைய அரிய வகை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.