பாதியில் நின்று போன திருமணம்..!! ராஷ்மிகாவுக்கும் எனக்கும் இப்படி ஒரு உறவு இருக்கிறது.?

381

தெலுங்கு சினிமாவில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா அளவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வரத் தொடங்கி இவர் தான் ராஷ்மிகா மந்தனா என்பவர். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக

 

அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்திற்கு பிறகு ஒரு செல் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த

சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் உடன் 2023 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்த வந்துள்ளார்.

 

மேலும் இவர் தனது திரை வாழ்க்கையை முழுவதுமாக கவனம் செலுத்தி வருகின்றார் இப்படி இருக்கும் நிலையில் செய்யவிருக்க இருந்தவர் தான் நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவர் நானும் அவரும் இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.?

மேலும், திரைப்படங்கள் வெளிவரும்பொழுதெல்லாம் ஒரே ஒரு பார்த்து பாராட்டிக்கொள்வோம். மேலும், இவருடைய திரை உலகில் பல கனவுகள் இருக்கின்றது. அதை நான் புரிந்து கொண்டு உள்ளென்று அவர் சொல்லி உள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.