ஒரு வழியாக பிக் பாஸ்க்கு வந்த நடிகர்..!! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.?

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் மட்டும் ரியாலிட்டி ஷோ பரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதனை ரசிப்பதற்கு என்ற ஒரு தனி ரசிகர்கள் வட்டாரமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பல வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி

 

இதற்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ஆறாவது தேசம் முடிந்து ஏழாவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

 

மேலும், இந்த முறையும் கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கின்றார். ஆனால், இந்த முறை ஒரு வீடு இல்லை இரண்டு வீடு என்று கூறியுள்ளார்கள். மேலும், போட்ட இன்னும் சுவாரசியமாக இருப்பதாக மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் போட்டியாளர்கள் யார் என்று ஆர்வம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன்.

 

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிகள் போட்டியளராக போகப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இதுவரை வெளியாகவில்லை…

 

Comments are closed.