15 ஆண்டுகளுக்கு முன் இயக்குனராக இருந்த மாரிமுத்து.? இதுவரை பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள் உள்ளே..!!

590

சமீபத்தில் திரை பிரபலங்கள் ஏராளமானவர்கள் உயிரிழந்து வருகின்றார்கள். அந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிரபல இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும், இவருடைய மறைவு திரையுலகில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

 

மேலும், இவர் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் அடித்து வந்த எதிர் நீச்சல் என்ற சீரியல் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவு அடையாளம் ஏற்படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு துணை நடிகராகவும் துணை இயக்குனராகவும் சினிமாவில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் யோகியா நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு. அதன் பிறகு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தின் நடிகருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய அரிய வகை புகைப்படங்களும் வீடியோக்களும்

 

தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக புறப்பட்டு வருகின்றது. இவர் இயக்கிய கண்ணும் கண்ணும் புலிவால் போன்ற திரைப்படங்களை இயக்கி வந்துள்ள அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்பொழுது இணையத்தில் மிகவும் உயர்வாக பரவப்பட்டு வருகின்றது.

 

அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் நல்ல ஒரு திறமைசாலியான இருந்தவருக்கு. இப்படி ஒரு நிலையை ஏற்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.