கோலாகலமாக பிறந்த நாளை கொண்டாடிய சுனிதா.? முன்னணி பிரபலங்கள் கூட இப்படி கொண்டாடியதில்லையே.? வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

164

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக தனது நகைச்சுவை மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர் தான் சுனிதா என்பவர். மேலும், இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் நடனம் மீது கொண்ட தீராத காதலால்

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் ஒன் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை

 

சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வருகின்றார். பலரின் இவர் சிரிக்க வைத்து தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

தற்பொழுது வருகின்ற ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து இவருக்கு தற்பொழுது திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இன்று கோலாகலமாக

 

தனது நண்பர்களுடன் பிறந்த நாளை சுமிதா கொண்டாடியுள்ளார். அந்த வகையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.