நடிகர் பிரஜனின் மனைவி இவர்தான்.? அவரும் ஒரு முன்னணி பிரபலமா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாத நடிகர்..!!

621

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மூலம் இன்று ஏராளமான பிரபலமாகி கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் நடிகர் பிரஜன் என்பவர்.

 

அதன் பிறகு சின்னத்தம்பி என்னும் சீரியலில் இவர் நடித்து உள்ளார். இவரும் சிங்கத்தை மட்டும் வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை

 

ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கம் சென்றுள்ளார்.

 

அந்த வகையில் தற்பொழுது அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகின்றார். மேலும், இவர் மலையாள மட்டும் தமிழ் திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றார். மூன்று வருடத்திற்கு பிறகு நினைவெல்லாம் நீயடா என்று படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள.

 

இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகின்றார். இதனை தொடர்ந்து முதல் முறையாக அவர் தனது மனைவி மட்டும் இரண்டு மகள்களுடன் எடுத்துக் கொண்ட சாய்பகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.