இந்த பிரபலத்துடன் 9 ஆண்டு தொடர்பில் இருந்தேன்.? இது என்னுடைய விருப்பம்.. சர்ச்சையாக பேசிய நடிகை..!!

தமிழ் சினிமாவில் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய அளவு ரசிகர்களை ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை டாப்ஸி என்பவரும் ஒருவர் இவர் நடித்த தனது திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் தற்பொழுது சமீப காலமாக இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக்கொள்ளும் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

 

இதனை தொடர்ந்து இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் வாய்ப்புகள் பெற்று நடித்த வருகின்றார். இவருக்கு தற்பொழுது 35 வயது ஆகின்றது. அதன் அடிப்படையில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேட்மிட்டன்

 

வீரர் மத்தியாஸ் என்பவரை கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு மேலாக டேட்டிங் செய்து வருவதாக நடிகை தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் திருமணம் குறித்து

 

பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு என்னுடைய வயதில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார்கள் நானும் இன்னும் காவல்து வருகின்றேன் நாங்கள் ஒன்பது வருடங்களாக காதலித்து வருகின்றோம். மேலும், நாங்கள் இருவரும் அவர்களது துறையில் மிகவும் கவனமாக

 

பிசியாகவும் இருந்து வருகின்றோம். அதன் காரணமாக எங்கள் இருவருக்கும் இடையே நேரத்தை செலவிட முடிவதற்கு இல்லை.. மேலும், கூடிய விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று நடிகை அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது…

 

Comments are closed.