நடிகைகளுக்கு இந்த பழக்கம் இருக்கக் கூடாதா.? நானும் பலமுறை செய்தேன்.. நடிகை பூமிகாவின் வெளிப்படை பேச்சு..!!

274

தமிழ் சினிமாவில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் சில திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை பூமிகா என்பவர். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல், சித்திரையில் நிலாச்சோறு போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் உங்களுக்கும் மது அருந்தும் பழக்கம் இருக்கின்றதா என்று கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகை ஆமாம் என் அடியில் மது அருந்தக் கூடாதா என்று வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

Comments are closed.