உன்னை எல்லாம் நம்பி இருக்கவே கூடாது.? இதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது என்று கையை விரித்த சிவா.?

124

இயக்குனர் ஆர் சிவகுமார் என்பவர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து பல முன்னணி

 

நட்சத்திரங்கள் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் ஏலியன் காட்சிகளை கொண்ட இந்திய சினிமாவில் முதல் முழு நீள லைவ் ஆக்சன் திரைப்பட என்பதால் இந்த திரைப்படத்தின்

 

மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கூட இந்த திரைப்படம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு

 

திரையரங்கில் வெளியாக போவதாக படக்குழு என அறிவித்திருந்தார்கள். ஆனால், திரைப்படத்தின் வெளியீடு தேதி தள்ளிப் போக இருப்பதாக ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் பலரும் அதிர்ச்சியாகி நடிகர் சிவகார்த்திகேயன் தான்

 

இதற்கெல்லாம் காரணம் என்றும் ஒரு சில கூறி வருகின்றார்கள். அதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறியதாக தற்பொழுது சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது…

 

Comments are closed.