பிகினி உடையில் க வரச்சி காடும் கபாலி பட நடிகை ..!! சூடு பறக்கும் ஹாட் கிளிக்ஸ் ..!! ரசிகர்களை தவுடுபுடியாக்கிய க வர்ச்சி புகைப்படம்..!!

பாலிவுட் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகாஆப்தே இவர் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி பக்கம் தனது இசையை தெரிவித்து தற்போது பிஸியாக நடித்து வருகிறார் இருப்பினும் தமிழில் வருகின்ற ஒரு சில பட வாய்ப்புகளும் நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் இதை தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது பிற மொழிகளில் நடித்து வருகிறார்.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.